Sunday, March 18, 2012

தேவி மகிமை


               -தேவி மகாத்மியம்                       




தன லக்ஷ்மி 

       யா தேவீ ஸர்வபூதேஷூ புத்தி ரூபேணே ஸம்ஸ்திதா !
      நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!    



வித்யா லக்ஷ்மி 

                      யா தேவீ ஸர்வபூதேஷூ சக்தி ரூபேணே ஸம்ஸ்தித !
         நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:!!



தான்ய லக்ஷ்மி 

            யா தேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா !
     நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!


சௌபாக்ய லக்ஷ்மி 
                                       

         யா தேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேணே ஸம்ஸ்திதா !
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!



 வீர லக்ஷ்மி  



  யா தேவீ ஸர்வபூதேஷு ச்ரத்தாரூபேணே ஸம்ஸ்திதா !
  நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!

சந்தான லக்ஷ்மி 




   யா தேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மீரூபேணே ஸம்ஸ்திதா !
   நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!







    யா தேவீ ஸர்வபூதேஷு ஸ்ம்ருதிரூபேணே ஸம்ஸ்திதா !
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!


காருண்ய லக்ஷ்மி 
                         


  யா தேவீ ஸர்வபூதேஷு தயாரூபேணே  ஸம்ஸ்திதா 
 நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!

  
 




 யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரூபேணே ஸம்ஸ்திதா !
 நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!



மகா லக்ஷ்மி 





4 comments:

  1. தேவியின் மகிமையாகக் காட்டியுள்ள அனைத்துப் படங்களும் அருமையோ அருமை.

    கடைசியில் காட்டப்பட்டுள்ள படமும் மிகச்சிறப்பானது. தியானத்தையும், அதனால் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் மின் அதிர்வுகளையும் காட்டிடும் மிகச்சிறப்பான ஒளிரும் படமாக உள்ளது.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. [im]http://oi56.tinypic.com/2cs9j43.jpg[/im]

      இதில் ஏற்பட்ட கோளாறினை இப்போதுதான் கண்டுபிடித்தேன்! நன்றி.

      Delete
  2. அருமையான படங்களுக்கும் பயனுள்ள ஸ்லோகப் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. [im]http://th684.photobucket.com/albums/vv205/n1ccademus/smilely/SMILEY_1/th_thblue_1_text.gif[/im]

      இதில் ஏற்பட்ட கோளாறினை இப்போதுதான் கண்டுபிடித்தேன்! நன்றி

      Delete

படங்கள் இணைக்க [im]பட url[/im]
ஓடும் எழுத்துக்களுக்கு [ma]....[/ma]
எழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si="2"]...[/si]
எழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co="red"]...[/co]
கருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]
வலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]
கருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]

back to top