-தேவி மகாத்மியம்
![]() |
தன லக்ஷ்மி |
யா
தேவீ ஸர்வபூதேஷூ புத்தி
ரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ
நம: !!
![]() |
வித்யா லக்ஷ்மி |
யா தேவீ ஸர்வபூதேஷூ சக்தி ரூபேணே ஸம்ஸ்தித !
நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ
நம:!!
![]() |
தான்ய லக்ஷ்மி |
யா தேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ
நம: !!
![]() |
சௌபாக்ய லக்ஷ்மி |
யா தேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ
நம: !!
![]() |
வீர லக்ஷ்மி |
யா
தேவீ ஸர்வபூதேஷு ச்ரத்தாரூபேணே
ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ
நம: !!
![]() |
சந்தான லக்ஷ்மி |
யா
தேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மீரூபேணே
ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ
நம: !!
![]() |
யா
தேவீ ஸர்வபூதேஷு ஸ்ம்ருதிரூபேணே
ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ
நம: !!
![]() |
காருண்ய லக்ஷ்மி |
யா தேவீ ஸர்வபூதேஷு தயாரூபேணே ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா
தேவீ ஸர்வபூதேஷு மாத்ரூபேணே
ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ
நம: !!
![]() |
மகா லக்ஷ்மி |

தேவியின் மகிமையாகக் காட்டியுள்ள அனைத்துப் படங்களும் அருமையோ அருமை.
ReplyDeleteகடைசியில் காட்டப்பட்டுள்ள படமும் மிகச்சிறப்பானது. தியானத்தையும், அதனால் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் மின் அதிர்வுகளையும் காட்டிடும் மிகச்சிறப்பான ஒளிரும் படமாக உள்ளது.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

Deleteஇதில் ஏற்பட்ட கோளாறினை இப்போதுதான் கண்டுபிடித்தேன்! நன்றி.
அருமையான படங்களுக்கும் பயனுள்ள ஸ்லோகப் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..
ReplyDelete
Deleteஇதில் ஏற்பட்ட கோளாறினை இப்போதுதான் கண்டுபிடித்தேன்! நன்றி