காற்றேதான் கடவுளடா!
ஒரு நாளில் ஒரு மனிதர்
சுவாசிக்கிற உயிர்காற்று (ஆக்ஸிஜன்) மூன்று பிராணாவாயு சிலிண்டர்களுக்குச் சமமானது.
ஒரு பிராணாவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாய், ஒரு நாளுக்கான தேவை 2,100/-ரூபாய். ஓராண்டுக்கான
இதன் மதிப்பு ரூ,7,66,55/-
சராசரி ஆயுள் 65 ஆண்டுகளுக்குத்
தேவைப்படும் பிராணாவாயுவின் மதிப்பு 5,00,00,000 ரூபாய்! இவ்வளவு மதிப்புமிக்க உயிர்க்காற்று
எங்கிருந்து கிடைக்கிறது?
நம்மைச் சுற்றியுள்ள
மரங்களிடமிருந்துதான்! ஓர் அரசமரம், தன்னைச் சுற்றி அரை கிலோ மீட்டர் பரப்பளவு காற்றை
தூய்மைப்படுத்தி, பிராண வாயுவை தரும் பணியைச் செய்கிறது! இரனால்தானோ என்னவோ, நம் முன்னோர்கள்
இதனை காக்கும் கடவுள் விஷ்ணுவின் அம்சமாகக் கருதினார்கள்.
விருட்ச சாஸ்திர பலன்கள்!
ஓர் அரசு ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும்
அவர்க்கில்லை நரகம்தானே.
-
இப்பாடல் “கார்த்திகை புராணத்தில் இருக்கிறது.
ஒவ்வொருவரும் கார்த்திகை மாதத்தில் சுக்கில பட்சத்தில் ஒரு அரசு, ஒரு ஆல், ஒரு வேம்பு,
மூன்று விளாமரம், மூன்று வில்வமரம், மூன்று நெல்லி மரம், பத்து புளிய மரம், ஐந்து மாமரம்,
ஐந்து தென்னை ஆகிய ஒன்பது புண்ணிய மரங்களையும் வைத்து வளர்த்தால் அவருக்கு நரகம் இல்லையாம்.
மரங்கள் தரும் பெரும் பயனை இப்பாடல் எளிய முறையில் விளக்குகிறது.
மரங்கள் வைத்து ‘வனமஹோத்ஸவம்’ கொண்டாட
வேண்டியகாலத்தையும் நமது முன்னோர்கள் குறித்திருக்கிறார்கள்.
நம்மில் மிகச் சிலருக்கே
மரங்களின் மதிப்பு தெரிகிறது. எல்லோருக்குமான விழிப்புணர்வு இப்போது வரப்போகிறது…?
மண்ணை நேசிப்போம்-
ப்ளாஸ்டிக்கை தவிர்ப்போம்!
மரங்களைப் பாதுகாப்போம்-

மரங்களைப் பாதுகாப்போம்-
ReplyDeleteவளம் பெறுவோம்!
உயிர்த்துடிப்பான படங்களுடன் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
விருட்ச சாஸ்திர பலன்கள் - விளக்கங்கள், அசர வைக்கும் படங்கள், முடிவில் அருமையான கருத்துக்கள் என சிறப்பான பகிர்வு...
ReplyDeleteகாற்றேதான் கடவுளடா!
ReplyDeleteவிழிப்புனர்வு ஊட்டிடும் அழகான பதிவு.
படங்கள் யாவும் வெகு அருமை.
vgk
======
ஐயா! தங்கள் கமெண்ட் மட்டும் 'publish' செய்ய இயலவில்லை;எனவே 'copy-paste'செய்துள்ளேன். நன்றி!!
DeleteBy Gopalakrishnan Vai.
ReplyDelete//ஒவ்வொருவரும் கார்த்திகை மாதத்தில் சுக்கில பட்சத்தில் ஒரு அரசு, ஒரு ஆல், ஒரு வேம்பு, மூன்று விளாமரம், மூன்று வில்வமரம், மூன்று நெல்லி மரம், பத்து புளிய மரம், ஐந்து மாமரம், ஐந்து தென்னை ஆகிய ஒன்பது புண்ணிய மரங்களையும் வைத்து வளர்த்தால் அவருக்கு நரகம் இல்லையாம். மரங்கள் தரும் பெரும் பயனை இப்பாடல் எளிய முறையில் விளக்குகிறது.//
ச்சொர்க்கத்திலிருந்து வந்துள்ள பாடல் இது. ;)))))
vgk
============
By Gopalakrishnan Vai.
ReplyDelete//மண்ணை நேசிப்போம்
ப்ளாஸ்டிக்கை தவிர்ப்போம்!
மரங்களைப் பாதுகாப்போம்-
வளம் பெறுவோம்!//
அருமையான பதிவினில், எளிமையான வரிகளில், பசுமையாக மனதில் பதியுமாறு, பகிர்ந்துள்ளது தனிச்சிறப்பு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
vgk
ஊரில் தான் இருக்கிறீர்களா? எங்கே ஆளயே காணோம் பெண் வீட்டுக்கா, மகன் வீட்டுக்கா? கோயில் குளமா?, அல்லது அத்தை மாமாவைப் பார்க்க போனீர்களா? [தங்களின் 100வது பதிவில் இருந்து!] //
ReplyDeleteஊரில் தான் இருக்கிறேன், பேரன் வந்து இருக்கிறான் ஊரிலிருந்து அவனுடன் பொழுது இனிதாக போகிறது. பதிவுகளை படிப்பது அதற்கு பதில் போடுவது அதனால் தான் முடியவில்லை.
உங்கள் பதிவு அருமை.
//மண்ணை நேசிப்போம்
ப்ளாஸ்டிக்கை தவிர்ப்போம்!
மரங்களைப் பாதுகாப்போம்-
வளம் பெறுவோம்!//
காலத்தின் கட்டாயம் இந்த வாசகங்கள்.
பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள்.
நன்றி.
அறியாத தகவல்கள். விழிப்புணர்வைக் கோரும் நல்ல பதிவு.
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி; பிடியுங்க பூங்கொத்து:
Deleteஎத்தனை பூங்கொத்துகள்! மகிழ்ச்சி. நன்றி:)!
Deletehttp://blogintamil.blogspot.in/2012/10/blog-post_18.html
ReplyDeleteவலைச்சரத்தில் இனிய காற்றாய் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு வாழ்த்துகள் !
இனிய தென்றலாய் வலைச்சரத்தில்
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்டதற்கு
வா ழ் த் து க ள் !
பா ரா ட் டு க் க் ள்.
அன்பின் சந்திர வம்சம் - இயற்கையினை அழித்துக் கொண்டே வருகிறோம் - இது நல்ல செயல் அல்ல - இருப்பினும் வேறு வழி இல்லாமல் செய்கிறோம் - இயறகையினைக் காக்க வேண்டும். காப்போம் - ந்ல்ல சிந்தனை - நல்ல பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா -
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteசந்திர வம்சம்
காறேதான் கடவுளடா என்ற தலைப்பில் மிகவும் ஆழமான கருத்தை சொல்லி விட்டிர்கள் இனியாவது.மரங்களை வளர்ப்போம் பயனைப் பெறுவோம். நல்ல கருத்து. வாழ்த்துக்கள் அப்பன் மின்சாரம் இருந்தாள் நம்ம வலைப்பதிவு பக்கம் வாருங்கள்
-நன்றி-
-என்றும் அன்புடன்-
-ரூபன்-
முதல் வருகைக்கு நன்றி.

Deleteவணக்கம்
ReplyDeleteசந்திர வம்சம்
காறேதான் கடவுளடா என்ற தலைப்பில் மிகவும் ஆழமான கருத்தை சொல்லி விட்டிர்கள் இனியாவது.மரங்களை வளர்ப்போம் பயனைப் பெறுவோம். நல்ல கருத்து. வாழ்த்துக்கள் அப்பன் மின்சாரம் இருந்தாள் நம்ம வலைப்பதிவு பக்கம் வாருங்கள்
-நன்றி-
-என்றும் அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteசந்திர வம்சம்
காறேதான் கடவுளடா என்ற தலைப்பில் மிகவும் ஆழமான கருத்தை சொல்லி விட்டிர்கள் இனியாவது.மரங்களை வளர்ப்போம் பயனைப் பெறுவோம். நல்ல கருத்து. வாழ்த்துக்கள் அப்பன் மின்சாரம் இருந்தாள் நம்ம வலைப்பதிவு பக்கம் வாருங்கள்
-நன்றி-
-என்றும் அன்புடன்-
-ரூபன்-
மிகவும் அவசியமான கருத்து . மரம் வளர்ப்போம் , மனிதம் காப்போம் .
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி.பிடியுங்க பூங்கொத்து!

Deleteநல்ல பதிவு.
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி.
Delete