சிவ பெருமான் வீரச்செயல்கள் புரிந்த ஸ்தலங்கள் வருமாறு:
1.திருக்கண்டியூர் -- ---- பிரம்மன் சிரம் கொய்தது.
2.திருக்கோவலூர் -- --- அந்தகாசுரனை அழித்தது.
3.திருவதிகை -- --- திருபுரத்தை எரித்தது.
4.திருப்பறியலூர் -- --- தக்கன் சிரம் கொய்தது.
5.திருவிற்குடி -- ---- ஜலந்தரனை அழித்தது.
6.திருவழுமூர். -- ---- யானையை உரித்தது.
7.திருக்குறுக்கை.-- --- காமனை எரித்தது.
8.திருக்கடவூர். -- ---- யமனை உதைத்தது
