Friday, October 7, 2011

இந்த நிமிடத்தை அனுபவியுங்கள் !



பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள் என்று நாம் வாழும் வாழ்க்கை ஒன்றும் நிழற்படமல்ல. அப்படியே இருந்து விடுவதற்கு. நாட்கள் ஒட ஒட காட்ச்சிகள் மாறும்.இந்தனொடியில் நாம் காணும் நட்பும் பாசமும் கூட மாறும்.எனவே தள்ளிப்போடாமல் இந்த நிமிடத்தை அனுபவியுங்கள்!
                      "CRAZY FROG"

7 comments:



  1. பதிவுலக பிரம்மாக்களுக்கு வணக்கம்.

    ReplyDelete
  2. கருத்தும் காணொளியும் கலக்கல்...

    ReplyDelete
  3. இந்த க்ஷ்ணத்தில் வாழவேண்டியதின் அவசியத்தை அற்புதமாய் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete


  4. இராஜராஜேஸ்வரி said...

    இந்த க்ஷ்ணத்தில் வாழவேண்டியதின் அவசியத்தை அற்புதமாய் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்.
    மிக்க நன்றி,ராஜராஜேச்வரி!

    ReplyDelete

படங்கள் இணைக்க [im]பட url[/im]
ஓடும் எழுத்துக்களுக்கு [ma]....[/ma]
எழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si="2"]...[/si]
எழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co="red"]...[/co]
கருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]
வலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]
கருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]

back to top