Wednesday, September 29, 2010

About Thulasithalam blog

இந்த முகவரிய  சமீபத்தில் கண்டேன் , நல்லா தான் கதைகிறங்க

1 comment:

  1. கலப்பையை டவுன் லோடு செஞ்சதும் டெஸ்க் டாப்பில் ' K' வந்துருக்கா? இந்தப் ப்ரோக்ராம் நாம் இன்ஸ்டால் செஞ்சவுடன் 'தமிழா' னு கணினியில் தோன்றி சில நொடிகளில் மறைஞ்சுரும். தினமும் காலையில் கணியைத் திறந்தவுடன் இது தானே வரும்.

    சிலசமயங்களில் வேலை செய்யலைன்னா மூடிட்டு மறுபடி திறந்துக்கலாம்.

    இப்போ ஸ்க்ரீனின் அடியில் உள்ளதுகளில் சின்னதா ஒரு k வந்துருக்கும். அதுலே க்ளிக் செஞ்சால் 3 options.

    No keynen keyboard

    TSCII anjal ( கருப்பு 'அ')

    ( Unicode சிகப்பு 'அ' )

    இப்படி செலக்ட் செய்ய வேணாமுன்னா ஆல்ட் + 2 அமுக்கினால் போதும்,

    வேர்டு பேட் ஒன்னு திறந்து வச்சுக்கிட்டு அப்படியே தங்க்லீஷில் அடிக்க வேண்டியதுதான்.

    பரிசோதனை செஞ்சுட்டுச் சொல்லுங்க.

    வெற்றி உமதே.

    என்றும் அன்புடன்,
    துளசி

    ReplyDelete

படங்கள் இணைக்க [im]பட url[/im]
ஓடும் எழுத்துக்களுக்கு [ma]....[/ma]
எழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si="2"]...[/si]
எழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co="red"]...[/co]
கருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]
வலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]
கருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]

back to top