நல்வரவு!
முதலில்
வலைப்பூ தொடங்கும் காலத்தில் எதர்க்கும் இருக்கட்டும் என்று இரண்டு வலைப்பூவினை
தொடங்கினேன்.
காலப்போக்கில்
‘தாமரை மதுரையில்’ தொடர்ந்து எழுதி
வருகிறேன். எனது இந்தத்தளத்தினை [மாதேஸ்வரன் மதுரை] வலை உலகத்தில் அவ்வப்போது
அறியப்படும் தொழில் நுட்பத்தினை பரிசோதனை செய்ய உபயோகப்படுத்திவருகிறேன்.
எனவே
எனது தாமரைமதுரைக்கு http://thamaraimalar-chandrasekar.blogspot.in/ வருகை புரிந்து தொடர்ந்து தங்களின் ஆக்கப்பூர்வமான
கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
வணக்கம். அன்புடன்,
