Tuesday, May 17, 2011
Saturday, May 14, 2011
மகனின் வரலஷ்மி பூசை
கணவரின் பணி நிமித்தம் தமிழ்நாட்டின் பல ஊர்களில் (அனேகமாக வருடம் ஒரு இடம்) வரலஷ்மி விரதம்
நடத்தப்பட்டது.
இதில் நாகர்கோவில் அருகில் உள்ள "ஆரல்வாய்மொழி"யில் கொண்டாடியபோது அருகாமையில் உள்ள "தோவாழை"என்ற ஊர் பலவிதமான பூக்களுக்கு பிரசித்தமான இடம்.
அங்கு எடுத்த படங்கள் தான் இது.
பூஜை முடிந்த பின் என் மகன் நடத்தும் படு சிரத்தையான பூஜையை பாருங்கள்.
அன்பு மகனின் நினைவில்----- பத்மா
Thursday, May 12, 2011
Subscribe to:
Posts (Atom)